ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் மரணம்

தெற்கு ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், 23 வயது சிரிய புகலிடம் கோரிய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
“ஒரு நபர் கத்தியால் வழிப்போக்கர்களைத் தாக்கினார்,” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் ரெய்னர் டியோனிசியோ தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)