இலங்கையில் இலவங்கப்பட்டை தொழிற்சாலையில் தீ விபத்து!

இலங்கையில் ஹொரணை, போரலுகொட தொழிற்பேட்டையில் இன்று (13) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இலவங்கப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஹொரணை தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)