வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாவின் பெறுமதி

இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதியிலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 87 ரூபாய் 31 சதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 86 ரூபாய் 62 சதமாக நிலவியமை குறிப்பிடத்தக்கது
(Visited 11 times, 1 visits today)