ரஷ்யா மீது தீவிரமாக ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் – பற்றி எரியும் ஆலைகள்!
மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 112 மைல் தொலைவில் உள்ள ராட்சத ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மற்றொரு தாக்குதலில் இஸ்கந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான மைக்ரோசிப்களை தயாரிக்கும் ஒரு ஆலையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)