இங்கிலாந்தில் மூடப்படவுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகள் : மக்களுக்கும் எச்சரிக்கை!
இங்கிலாந்தின் சில பகுதிகளை புயல் தாக்க உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பின்படி நாளை (23.01) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடக்கு அயர்லாந்து முழுவதையும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய காற்று எச்சரிக்கை, “மிகவும் ஆபத்தான நிலைமைகள்” மற்றும் “பரவலான இடையூறு” குறித்து எச்சரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 5 visits today)