இலங்கை – 2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இன்று (23) பிற்பகல் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது , www.results.exams.gov.lk ஐப் பார்வையிட்டு முடிவுகளைப் பெறலாம் என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 50 times, 50 visits today)