அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடு சீனா – கடுமையாக விமர்சித்த டிரம்ப்
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடு சீனா என அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் விமர்சித்தார்.
இரண்டாவது நாள் அலுவலகப் பணியின்போது அளித்த பேட்டியில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் மிக மிக மோசமாக நடந்து கொள்வதாக அவர் சாடினார்.
அமெரிக்க தயாரிப்பு கார்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் புறக்கணிப்பதாகவும், அமெரிக்க வேளாண் பண்ணையில் விளைவிக்கப்படும் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.
(Visited 2 times, 3 visits today)