இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும்: நீதியமைச்சர்
பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உறையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)