கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : ஒட்டாவாவில் மாறும் வானிலை!
கனடா- ஒட்டாவாவில் -20 C வானிலையிலிருந்து சிறிது மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி நாளைய தினம் (23.01) 4 முதல் 6 சென்டிமீட்டர் பனிப்பொழிவு இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு வெப்பநிலை -19.4 C ஆக இருந்தது, காற்று குளிர் -27 பாகை செல்ஸியஸாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் இந்த நேரத்திற்கான சாதாரண வெப்பநிலை அதிகபட்சம் -6 C ஆகவும், குறைந்தபட்சம் -15 C ஆகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)