இலங்கை – கொழும்பு பங்குசந்தையின் இன்றைய பரிவர்த்தணை நிலவரம்!
கொழும்பு பங்குச் சந்தை அதன் மேல்நோக்கிய போக்கைத் தொடர்ந்தது, இன்று (20) விலைக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.
அனைத்து பங்கு விலைக் குறியீடும் 115.84 புள்ளிகள் உயர்ந்து 16,373.15 புள்ளிகளாக உயர்ந்து, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிப்பை மீண்டும் ஒருமுறை புதுப்பித்தது.
இதற்கிடையில், S&P SL20 குறியீடு பகலில் 30.37 புள்ளிகள் உயர்ந்து 4,962.03 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ஒட்டுமொத்தமாக இன்று 5.56 பில்லியன் பரிவர்த்தனை வருவாய் பதிவாகியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)