இலங்கை: மின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணங்கள் 20% குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அறிவித்துள்ளது.
இந்த மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)