ரணிலை சந்தித்த மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி
மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கலந்துரையாடலுக்காக அழைத்துள்ளார்.
இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடந்தது.
மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)