அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ – பாதிக்கப்பட்ட வீடுகளில் கொள்ளை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வரலாறு காணாத காட்டுத் தீயால் லட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்ததை பயன்படுத்தி வீடுகளில் திருடிய சந்தேகத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெருக்கடியான நேரத்தில் திருடிச் செல்வது அவமானத்துக்குரியது என்று அதிகாரிகள் கூறினர்.
வரலாறு காணாத காற்றும் வறட்சியும் கடுமையான புயலை ஏற்படுத்தியது. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க லாஸ் ஏஞ்சலிஸ் வட்டாரத்தில் சுமார் 180,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தீப்பரவல் தணிந்திருக்கும் Hollywood Hills பகுதிகளில் வெளியேற்ற உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)