செய்தி

”ரஷ்யா ‘முன்னோக்கி மட்டுமே செல்லும்” : புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் புட்டின் கருத்து!

ரஷ்யா ‘முன்னோக்கி மட்டுமே செல்லும்’ என்று புத்தாண்டு உரையில் புடின் கூறுகிறார்.

ரஷ்யா தனது ஒற்றுமையை பலப்படுத்தி, குறிப்பிடத்தக்க இலக்குகளை அடைந்து, பிரச்சனைகளை சமாளித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு உரையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். எல்லாம் சரியாகிவிடும், நாங்கள் முன்னேறுவோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

எங்களுக்கான முழுமையான மதிப்பு ரஷ்யாவின் தலைவிதி, அதன் குடிமக்களின் நல்வாழ்வு எனக் கூறிய அவர், உக்ரைனில் போரில் போராடும் ரஷ்ய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார், அவர்களை “உண்மையான ஹீரோக்கள்” என்று விவரித்தார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!