2024 இல் எந்த வளர்ச்சியும் இல்லை : பிரித்தானியாவின் பொருளாதாரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, UK பொருளாதாரம் கடந்த காலாண்டில் எந்த வளர்ச்சியையும் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான முந்தைய மதிப்பீட்டின்படி, பொருளாதாரம் 0.1% வளர்ச்சியடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஜிடிபி 0.2% குறைந்துள்ளது என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.2% குறைவு என்றும் ஆரம்ப மதிப்பீடுகள் காட்டுகின்றன.
ஜி7 நாடுகளின் தரவரிசையில் UK மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் மகிக் குறைந்த வளர்ச்சியைக் கொண்டிருந்தன. இரண்டுமே சமதளத்தில் உள்ளன.
பிரித்தானியாவை பொறுத்தவரையில் நிபுணர்களால் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட பொருளாதாரம் வளர்ச்சியை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)