2025 ஆண்டு 26 விடுமுறைகள் : இலங்கை அரசாங்கம் வெளியிட்ட நாட்காட்டி!
2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டிருந்தது.
அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை நாட்கள் காணப்படுகிறது. அம்மாதத்தில் காண்ப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 4 ஆகும்.
மேலும் வெசாக் புன் போஹோ 12 ஆம் திகதி மற்றும் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)