அமெரிக்காவில் 06 இலட்சத்திற்கும் மேற்பட்ட கார் இருக்கைகளை திரும்ப கோறும் நிறுவனம்!
அமெரிக்காவில் Nuna Baby Essentials கிட்டத்தட்ட 609,000 குழந்தை கார் இருக்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் நேற்று (20.12) வெளியிடப்பட்ட ஆவணங்களில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இருக்கைகளால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)