இலங்கை: GCE சாதாரண தரப் பரீட்சை 2024! பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இன்று (18) பிற்பகல் GCE சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறவுள்ள என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2025 மார்ச் 17 முதல் மார்ச் 26 வரை பரீட்சை நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு தொடர்பு இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
*நேரடி தொலைபேசி எண்கள்: 1911, 0112784208, 0112784537, 0112786616
*தொலைநகல் எண்: 0112784422
*பொது தொலைபேசி எண்கள்: 0112786200, 0112784201, 0112785202
*மின்னஞ்சல் முகவரி: gceolexamsl@gmail.com
(Visited 9 times, 9 visits today)