ஜனாதிபதி அநுரகுமாரவை பாராட்டும் ரணில் விக்கிரமசிங்க!
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அறிக்கை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 16 டிசம்பர் 2024 அன்று புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும், ஏனெனில் இது இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தி வலுப்படுத்துகிறது.
பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நான் பாராட்டுகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)