ரஷ்யாவின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் வெடிவிபத்து : இருவர் பலி!

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரில்லோவ் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ரசாயன ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 20 times, 1 visits today)