இலங்கை

இலங்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் கடனட்டை பயன்பாடு!

இலங்கை மக்கள் மத்தியில் கடன் அட்டையின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

இதன்படி, செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒக்டோபர் மாதம் பயன்பாட்டில் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கை 6,653ஆல் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டது.

அதன்படி, நாட்டின் 10 மாத காலப்பகுதிகளில் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 25,904 ஆல் அதிகரித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!