இலங்கை ஸ்ரீபாத யாத்திரை வழிகாட்டுதல்கள் குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!
இன்று ஆரம்பமாகவுள்ள ஸ்ரீபாத யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிப்பதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு:
(Visited 1 times, 1 visits today)