காங்கோ மக்களை வாட்டி வதைக்கும் தொற்று : 140 பேர் பலி!
ஜனநாயக காங்கோவில் இரண்டு வாரங்களில் 143 பேர் இன்னும் அடையாளம் காணப்படாத வைரஸால் இறந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு இந்த வைரஸை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது, மேலும் இது அக்டோபரில் பரவத் தொடங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)