உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை : நோர்வேயின் முக்கிய நகரங்களை 35 நிமிடத்தில் அடையலாம்!
உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான சாலை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் இதற்கு 36 பில்லியன் பவுண்டுகள் செலவாகும்.
The Rogfast எனப் பெயரிடப்பட்ட இந்த சாதனைத் திட்டம், 2033 இல் நார்வேயில் திறக்கப்பட உள்ளது.
நார்வேயின் தெற்கு மற்றும் வடக்கு நகரங்களை இந்த பாதையூடாக எளிதாக இணைக்கலாம். இதற்கு 35 நிமிடம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
E39 கடற்கரை நெடுஞ்சாலையில் நோர்வே முழுவதும் பயணிக்க எடுக்கும் நேரத்தின் பாதி அளவு Rogfast ஆகும்.
(Visited 3 times, 1 visits today)