அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கை தடை செய்த ICC

அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு ICC தடை விதித்துள்ளது. ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கை (NCL) ஐசிசி தடை செய்துள்ளது.
குறைந்தபட்சம் 7 யுஎஸ்ஏ கிரிக்கெட்டைச் சேர்ந்த அல்லது அசோசியேட் வீரர்கள் எல்லா நேரங்களிலும் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
ஆனால் லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர். இதன் காரணமாக எதிர்கால லீக்கை அனுமதிக்க மாட்டோம் என்று ICC தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)