இலங்கையில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி

இலங்கையில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்திக் கலந்துரையாடலில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)