கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது!
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) நெவில் சில்வாவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)