காஸா பணயக்கைதிகளை விரைவில் விடுவிக்காவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும்! டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு முன் காஸாவில் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் அது “அழகான நாளாக இருக்காது”.என டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் நிர்வாகம் தொடங்கும் போது முறையாக பதவியேற்பார் ஸ்டீவ் விட்கோஃப்,
ஜனவரி 20 ஆம் திகதி டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே காஸாவில் போர் நிறுத்தம் இருக்கும் என்று நம்புவதாகவும் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
“ஜனாதிபதி சொன்னதை நீங்கள் கேட்டீர்கள், அவர்கள் விடுவிக்கப்படுவது நல்லது,” என்று அவர் டிரம்பைக் குறிப்பிடுகிறார்.
(Visited 1 times, 1 visits today)