கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டலில் பாரிய தீ விபத்து! வெளிநாட்டவர்கள் உட்பட பலர் பாதிப்பு
கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வர 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 41 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அதிகாரி கூறியுள்ளனர்.
அதிகாரியின் கூற்றுப்படி, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என காவல்துறையிர் தெரிவித்துள்ளனர்.
தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவை அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து வருகின்றனர்
(Visited 2 times, 1 visits today)