தேசிய முகமை அதிகாரிகள் சோதனை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் புதிய காலனி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் இவர் புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்தவர் கடந்து ஒரு வருடங்களூக்கு முன்பு தாங்கல் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடியேறி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காலை 5 மணி முதல் தற்போது வரை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்துல் ரசாக் பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள மென்ஸ் வியர் எனும் ஆண்கள் ஆடையகத்தில் அண்மையில் சேர்ந்தார் என குறிப்பிடதக்கது.
(Visited 15 times, 1 visits today)