வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி : 600,000 வீடுகளில் மின் துண்டிப்பு!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு மையம் வெள்ளிக்கிழமை வரை அதிக மழைப்பொழிவு அபாயங்கள் காணப்படுவதாக எச்சரித்துள்ளது.

கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதிகள் இந்த பருவத்தில் அதிகமாக மழையுடான வானிலையே இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள 600,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓரிகானில் 15,000 க்கும் அதிகமானோர் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 19,000 இணைய செயலிழப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!