இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தேசியப் பட்டியல் உறுப்பினராகிய நாமல் – ரணிலின் உத்தரவை மீறி ரவி கருணாநாயக்கவின் பெயர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்சவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை தமிழரவு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் பெயர் உரிய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பதவிகள் தொடர்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உரிய வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை கட்சியின் பொதுச் செயலாளர் ஷமரீலா பெரேரா நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கட்சியின் அனுமதியின்றி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை