செய்தி விளையாட்டு

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியர்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ரோஹ்தாஷ் ஒரு காலால் ஸ்டேண்டிங் புஷ்-அப்ஸ் (one-legged standing push-ups) எடுப்பதில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்துள்ளது.

ரோஹ்தாஷ் 27.875 கிலோ எடையை முதுகில் சுமந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 704 புஷ்-அப்ஸ் எடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் நபர் 534 புஷ்-அப்ஸ் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவர் 27.200 கிலோவுடன் எடுத்த நிலையில் ரோஹ்தாஷ் 675 கிராம் எடை அதிகமாக வைத்து புஷ்-அப்ஸ் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரோஹ்தாஷ் சவுத்ரி கூறுகையில் “நான் தினந்தோறும் 4 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வந்ததேன். சாதனையை முறியடிக்க முயற்சித்தேன். ஆனால் இந்த சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானதாகும்.

ஆயிரத்திற்கும் அதிகமான சந்தோகம் அடைந்தவராக இந்த உணர்கிறேன். 22 நாட்களில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்துள்ளேன்.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 37 கிலோ எடையை வைத்துக் கொண்டு 537 புஷ்-அப்ஸ் என்ற ஸ்பெயின் சாதனையை 743 புஷ்-அப்ஸ் உடன் முறியடித்தார்.

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி