அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 – வரலாற்றிலேயே உச்சத்ததை எட்டிய தேர்தல் செலவு
2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமாகச் செலவிடப்பட்ட தேர்தல் என்று கூறப்படுகிறது.
தேர்தல் தொடர்பிலான செலவுகள் 15.9 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் சுமார் 15 பில்லியன் டொலரும், 2016ஆம் ஆண்டு 6.5 பில்லியன் டொலரும் தேர்தலுக்காகச் செலவிடப்பட்டிருந்தது.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பிரசாரங்களுக்கு ஒரு பில்லியன் டொலருக்கு மேல் நன்கொடை திரட்டப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு 382 மில்லியன் டொலர் திரட்டப்பட்டிருந்தது.
(Visited 9 times, 1 visits today)