இலங்கை : லிட்ரோ கேஸ் விலை தொடர்பில் வெளியான தகவல்!
 
																																		இலங்கையில் இந்த மாதத்திற்கான காஸ் விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை. எனவே, நவம்பர் 2024 மாதத்துடன் தொடர்புடைய தற்போதைய விலைகள் செல்லுபடியாகும்.
(Visited 1 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
