முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட இலங்கை மருத்துவர்

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இங்கிலாந்தின் லண்டனில் இன்று (06) கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போது தனது சேவைகளுக்காக குயின்ஸ் விருதைப் பெற்ற இலங்கை மருத்துவர் ஹரின் டி சில்வாவும் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார்.
(Visited 10 times, 1 visits today)