இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

கேனரி தீவில் பதிவான 30 நில நடுக்கங்கள் : வெடித்து சிதறிய எரிமலையால் பரபரப்பு!

கேனரி தீவுகளில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களில் சுமார் 30 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 1640 அடிக்கு கீழே  நீருக்கடியில் காணப்படும் Enmedio எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

டெனெரிஃப் மற்றும் கிரான் கனாரியா இடையே கடலில் காணப்படும் இந்த எரிமலை செப்டம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை 30 முறை வெடித்துள்ளது. செப்டம்பர் 7 முதல் 12 ஆம் திகதிவரை 39 முறை வெடித்தது.

லா பால்மா தீவில் உள்ள கம்ப்ரே வியேஜா எரிமலை முகடுகளிலிருந்து எரிமலைக்குழம்புகள் வெளியேறி பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  1,000க்கும் மேற்பட்ட வீடுகளும், 43 மைல் சாலையும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!