தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் வெளியிடப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.
இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
(Visited 10 times, 1 visits today)