இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கு புதிய தலைவர் நியமனம்
விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் ஸ்ரீலங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)