ஆசியா

தென்கொரியாவில் பிரபஞ்ச அழகிப் போட்டில் பங்கேற்ற 81 வயதான மாடல் அழகி

கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கெடுத்த சொய் சூன் ஹுவா, 81, வெற்றிபெறாவிட்டாலும், மிகச் சிறந்த உடைக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

செப்டம்பர் 30ஆம் திகதி நடைபெற்ற கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியில், 22 வயது ஆடை அலங்கார மாணவியான ஹான் ஏரியல் வாகை சூடினார்.வரும் நவம்பரில் மெக்சிகோ சிட்டியில் நடைபெறவிருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியில், அவர் தென்கொரியாவைப் பிரதிநிதிப்பார்.

பளபளப்பான வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்த சொய், சோல் ஹோட்டல் ஒன்றில் மேடையேறினார். தமது சகப் போட்டியாளர்கள் அவரைவிட பல ஆண்டுகள் வயது குறைவாக இருந்தனர்.

81-year-old South Korean falls short in a bid to become oldest Miss  Universe contestant - The Press Democrat

மருத்துவமனைப் பராமரிப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றியதை அடுத்து, அவர் எழுபது வயதுக்குப் பிறகு மாடலாகத் தொடங்கினார்.

கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 32 அழகிகளில் அவரும் ஒருவர்.

“இந்த வயதிலும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சவாலை எற்கும் துணிச்சல் என்னிடம் உள்ளது,” என்றார் சொய்.

அண்மையில் விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றத்தினால், சொய் அப்போட்டியில் பங்கெடுக்க முடிந்த

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!