இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்துள்ளார்.





