செய்தி பொழுதுபோக்கு

எதிர்பாராத தருணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளர்

பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் SPB சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் இறுதிச்சுற்றிற்கு போட்டியாளர் ஸ்வேதா தெரிவாகி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

பல சுற்றுக்களை தாண்டி கடந்த வாரம் Hero Heroine சுற்றுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

சுற்றில் போட்டியாளர் மகிழன் பரிதி முதல் Finalist ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் பாடகர் SPB சுற்று இனிதே முடிந்தது.

இதில் ஐந்து பேர் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றனர். இதில் ஆண் போட்டியாளர்கள் இருவர் அவர்கள் சரண் முகேஷ் ஆவார்.

பெண் போட்டியாளர்கள் மூவர் இவர்களில் கோபிகா ஸ்வேதா ஜெயபார்கவி ஆவார்கள்.

இந்த ஐவரில் பெண் போட்டியாளர் ஸ்வேதா இரண்டாம் Finalist ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சரிகமப இன்னும் நான்கு வாரங்களை கடக்க உள்ளது. இதில் இன்னும் மூன்று போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!