இலங்கையில் புதிய அரசாங்கம் – முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் குவிப்பு

இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல சொகுசு வாகனங்கள் நேற்று காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வரப்பட்டன.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் மூலம் அமைச்சில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமைச்சுக்களில் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் நேற்று வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வரப்பட்டன.
குறித்த இடத்திற்கு இன்று மேலும் வாகனங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)