இலங்கை : ஜனாதிபதி அனுரவிற்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது பல வழிகளில் சவாலாக உள்ள இலங்கையை ஜனாதிபதி திஸாநாயக்க வழிநடத்துவதற்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)