செய்தி விளையாட்டு

உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக ரொனால்டோ தெரிவு

உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் ரொனால்டோவின் வருமானம் 136 மில்லியன் டொலர்கள்.

2023 இல் சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர் அதிக வருமானம் ஈட்டும் வீரர் ஆனார்.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கடந்த 12 மாதங்களில் மெஸ்ஸியின் வருமானம் 130 மில்லியன் டொலர்கள். பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!