இந்திய வரலாற்றில் இடம் பிடித்த நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி
இதனையடுத்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டமும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று தண்ணீரை வெளியேற்றினர்.
ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை.
(Visited 5 times, 1 visits today)