2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய
ரீதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)