புடினை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி முறியடிக்கப்படது – கிரெம்ளின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஜனாதிபதி இல்லத்தின் மீது கீய்வ் UAV ஐப் பயன்படுத்தி தாக்குவதற்கு முயற்சித்ததாகவும், இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், கிரெம்ளின் கூறியுள்ளது.
இந்த தாக்குதலை “திட்டமிட்ட பயங்கரவாத செயல்” என்றும், ரஷ்ய அதிபரின் உயிருக்கு எதிரான முயற்சியாக இது கருதப்படுவதாகவும், Interfax செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், சேதவிபரங்கள் குறித்த தகவல் வெளியாகியாவில்லை.
(Visited 20 times, 1 visits today)





