அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 17இல் அதிகபட்ச RAM வசதி – வெளியான அறிவிப்பு!

ஆப்பிளின் (Apple) iPhone 16 தொலைபேசிகள்பற்றி ஏராளமான தகவல்கள் வெளியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் iPhone 17 தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தினை ஆப்பிள் வல்லுனரான Ming-Chi Kuo தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வருடம் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய iPhone 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி RAM வழங்கப்படும் என்று Kuo கூறியுள்ளார்.

இந்தச் சீரிசில் அதிகபட்சம் RAM கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது அமையும் என்றும், குறிப்பாக இவை மிக மெல்லியதான அமைப்பைக் கொண்டு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 43 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!