பிரான்ஸின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் அறிவிப்பு!
முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் பிரான்ஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு தேர்தல்களைத் தொடர்ந்து பிரதமரை நியமிப்பதில் பல அழுத்தங்களை எதிர்கொண்ட பின்னர் தற்போது புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பார்னியரை பிரமராக நியமித்துள்ளார்.
73 வயதான பார்னியர் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தேசிய பேரணி இருக்காது என்று லு பென் கூறியுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)





